×

தைவானில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!

தைவான்: தைவானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post தைவானில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Taiwan ,Richter ,Dinakaran ,
× RELATED தைவானில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு!